Meaning : வெறுப்பு, தூக்கம் முதலியவற்றின் காரணமாக உடனுக்குடன் அமைதியாக
Example :
மகேஷ் வாயடைத்து உட்கர்ந்திருக்கிறான்
Synonyms : முற்றிலும் அமைதியாக, முற்றிலும் பேச்சற்று
Translation in other languages :
Meaning : வாயடைத்து
Example :
நான் பாம்பைக் கண்டவுடன் வாயடைத்துப் போனேன்.
Translation in other languages :
डर से चुप।
प्रियंका साँप को देखते ही सन्न हो गई।