Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வான்குடை மிதவை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வான்குடை மிதவை   பெயர்ச்சொல்

Meaning : வானத்திலிருந்து பத்திரமாக கீழே இறங்குவதற்கு பயன்படும் ஒரு மிகப் பெரிய குடைப் போன்ற கருவி

Example : அவன் வான்குடை மிதவை மூலமாக தரையிறங்கினான்.


Translation in other languages :

एक प्रकार का बहुत बड़ा छाता,जिसके सहारे सैनिक लोग हवाई जहाजों से ज़मीन पर उतरते हैं।

आपतकालीन समय में नीचे उतरने के लिए हवाई जहाजों में पैराशूटों की व्यवस्था होती है।
छतरी, पैराशूट, हवाई छतरी

Rescue equipment consisting of a device that fills with air and retards your fall.

chute, parachute