Meaning : வாய் வழியாக வேகத்துடன் வெளிவரும் ஜீரணிக்கப்படாத உணவுப் பொருள் அல்லது இரத்தம், சளி போன்றவை.
Example :
அதிகமாக சாப்பிட்டத்தால் குழந்தை வாந்தி எடுக்கிறது
Translation in other languages :
The reflex act of ejecting the contents of the stomach through the mouth.
disgorgement, emesis, puking, regurgitation, vomit, vomitingMeaning : வாய் வழியாக வேகத்துடன் வெளிவரும் ஜீரணிக்கப்படாத உணவுப் பொருள் அல்லது இரத்தம், சளி போன்றவை.
Example :
மருந்து சாப்பிட்டதுமே அவனுக்கு வாந்தி வரத் தொடங்கியது