Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வாத்து from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வாத்து   பெயர்ச்சொல்

Meaning : ஒரு வகை வாத்து

Example : குளத்தில் நிறைய வாத்துக்கள் காணப்பட்டன.


Translation in other languages :

एक प्रकार का बत्तख।

बेखुर मटमैले रंग का होता है।
बेखुर, भुअर, मलिन, मिल

Meaning : நன்னீர் பறவை

Example : ஏரியில் பல அன்னப்பட்சிகள் நீந்துக் கொண்டிருந்தன.

Synonyms : அன்னப்பட்சி


Translation in other languages :

* मीठे जल में या उसके आस-पास रहनेवाला पक्षी।

बत्तख एक मीठा जलपक्षी है।
मधुर जलपक्षी, मीठा जलपक्षी, मीठा जलीय पक्षी, स्वच्छ जलपक्षी

Freshwater aquatic bird.

water bird, waterbird, waterfowl

Meaning : தட்டையான அலகையும், குட்டையான காலகளையும் கொண்ட, நீரில் நீந்தக் கூடிய ஒரு பறவை.

Example : வாத்து தண்ணீரில் நீந்தி செல்கிறது

Synonyms : அன்னம், கோகன், சில்லி, சில்லை, தாரா, பூணி, ஹம்சம்


Translation in other languages :

हंस की जाति का एक छोटा और मोटा जलपक्षी जिसका रंग सफेद, पंजे झिल्लीदार और चोंच का अग्र भाग चपटा होता है।

बतख के पंख हरसाल झड़ते हैं।
बतख, बतख़, बत्तक, बत्तख, बत्तख़

Small wild or domesticated web-footed broad-billed swimming bird usually having a depressed body and short legs.

duck