Meaning : ஒருவர் கூறும் விசயங்களின் உண்மையை அறிவதற்காக கேட்கப்படும் கேள்வியும் பதிலும்
Example :
நீதிமன்றத்தில் வக்கீல் வாதியிடம் வாதம் செய்கிறார்
Synonyms : தருக்கம், தர்க்கம், வழக்கு, விதண்டை, வியாச்சியம்
Translation in other languages :
किसी की कही हुई बातों की सत्यता की जाँच के लिए की जाने वाली पूछ-ताछ या फेरफार के प्रश्न।
न्यायालय में वकील मुलज़िम से जिरह करता है।(law) close questioning of a hostile witness in a court of law to discredit or throw a new light on the testimony already provided in direct examination.
cross-examinationMeaning : ஒன்றின் மாற்றத்தினால் அதிக நோய் ஏற்படும் மருத்துவத்தின் படி உடலிலுள்ள ஒரு வாயு
Example :
வாதம் அதிகமான காரணத்தால் முழங்காலில் அதிக வலி ஏற்பட்டது
Translation in other languages :
वैद्यक के अनुसार शरीर के भीतर की वह वायु जिसके विकार से अनेक रोग होते हैं।
वात की अधिकता के कारण घुटने में बहुत दर्द हो रहा है।Meaning : ஒருவர் மற்றொருவர் சொல்வதை எதிர்த்தோ இல்லாத அர்த்தம் கொடுத்தோ நியாயமற்ற முறையில் செய்யும் வாதம்.
Example :
குதர்க்கம் பேசி நேரத்தை வீணாக்காதீர்கள்
Synonyms : குதர்க்கம், விதண்டாவாதம்
Translation in other languages :
A deliberately invalid argument displaying ingenuity in reasoning in the hope of deceiving someone.
sophism, sophistication, sophistryMeaning : ஒரு கருத்தைச் சார்ந்து, தகுந்த ஆதாரங்களையும் கூற்றுக்களையும் குறிப்பிட்ட முறையில் கோர்வையாக முன்வைத்துக் கூறப்படுவது.
Example :
அவன் தன்னுடைய எண்ணத்தை நிரூபிக்கச் செய்ய வாதத்திதின் மீது வாதம் செய்து கொண்டிருந்தான்
Synonyms : தர்க்கம், நிரூபனம், வாக்குவாதம், விவாதம்
Translation in other languages :