Meaning : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.
Example :
அவன் விருப்பமாக வேட்டையாடுகிறான்
Synonyms : ஆசையாக, ஆவலாக, நாட்டமாக, விருப்பமாக
Translation in other languages :