Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வாசி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வாசி   வினைச்சொல்

Meaning : இந்தவிதமாக ஒலித்து டம் - டம் என சத்தம் விடுவது

Example : ரமேஷ் டோலை தட்டிக்கொண்டிருக்கிறான்

Synonyms : தட்டு


Translation in other languages :

इस तरह बजाना की ढम-ढम शब्द निकले।

रमेश ढोल को ढमढमा रहा है।
ढमढमाना

Meaning : மத்தளத்தை டம் - டம் என்ற சத்தத்துடன் ஒலிக்க செய்வது

Example : மத்தளம் தட்டுபவன் மத்தளத்தை தட்டிக்கொண்டிருக்கிறான்

Synonyms : தட்டு


Translation in other languages :

डमरू आदि को ऐसे बजाना की डमडम शब्द निकले।

मदारी डमरू को डमडमा रहा है।
डमडमाना

Meaning : புத்தகம்,கவிதை,கதை கடிதம் போன்றவற்றை உச்சரிப்பது

Example : மோஹித் தன் அப்பாவின் கடித்தத்தை படித்துக் கொண்டிருந்தான்

Synonyms : உச்சரி, படி


Translation in other languages :

लेख या लिखावट के शब्दों का उच्चारण करना।

मोहित अपने पिता का पत्र पढ़ रहा है।
उचरना, पढ़ना, बाँचना

Interpret something that is written or printed.

Read the advertisement.
Have you read Salman Rushdie?.
read

Meaning : ஒலிக்க செய்யும் வேலையை மற்றவர்கள் மூலம் செய்வது

Example : ஆசிரியர் வேலையாள் மூலமாக மணி அடித்தார்

Synonyms : அடி, ஒலி, ஓசையூட்டு


Translation in other languages :

बजाने का काम दूसरे से कराना।

प्राध्यापक ने चपरासी से घंटा बजवाया।
बजवाना

Meaning : எழுதப்பட்டிருப்பதை வார்த்தைகளாக்கி உச்சரித்தல்.

Example : நான் பயணம் செய்யும் போது பத்திரிக்கை படிக்கிறேன்

Synonyms : படி


Translation in other languages :

अंकित, मुद्रित या लिखित चिह्नों, वर्णों आदि को देखते हुए मन-ही-मन उनका अभिप्राय, अर्थ या आशय जानना और समझना।

हम यात्रा करते समय पत्र-पत्रिकाएँ पढ़ते हैं।
पढ़ना

Interpret something that is written or printed.

Read the advertisement.
Have you read Salman Rushdie?.
read

Meaning : இசைக் கருவியை முறைப்படி இசைத்தல்.

Example : திருமணத்தில் நாதஸ்சுரம் வாசிக்கப்பட்டது


Translation in other languages :

वाद्य यंत्र से शब्द उत्पन्न होना।

विवाह-स्थल पर शहनाई बज रही है।
बजना

Perform music on (a musical instrument).

He plays the flute.
Can you play on this old recorder?.
play

Meaning : ஒவ்வொரு இசைக் கருவியையும் அதற்கான முறைப்படி இசைத்தல் .

Example : சுரேந்தர் இசைக் கருவிகளை இசைத்தான்.


Translation in other languages :

आघात करके या और किसी प्रकार से शब्द उत्पन्न करना।

वह ढोल बजा रहा है।
बच्चे ख़ुश होकर ताली बजा रहे हैं।
नादना, बजाना

Cause to sound.

Sound the bell.
Sound a certain note.
sound