Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வாசற்படி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வாசற்படி   பெயர்ச்சொல்

Meaning : கதவு பொருத்தி அடைத்துக் கொள்வதற்காகக் கட்டிடட்ங்களில் வைக்கப்படும் நீண்ட சதுரவடிவ மரச்சட்டம்.

Example : தச்சர் வாசற்படியில் கதவை பொருத்திக் கொண்டியிருந்தார்

Synonyms : நிலப்படி


Translation in other languages :

चार लकड़ियों का वह ढाँचा जिसमें किवाड़ लगे होते हैं।

बढ़ई चौखट में किवाड़ लगा रहा है।
चौकठ, चौखट, दरवाज़ा, दरवाजा

The enclosing frame around a door or window opening.

The casings had rotted away and had to be replaced.
case, casing

Meaning : கட்டடம், வீடு முதலியவற்றின் வாசலில் அமைந்திருக்கும் படி.

Example : பிச்சைக்காரன் வாயிற்படியில் நின்றுக் கொண்டியிருக்கிறான்

Synonyms : வாயிற்படி


Translation in other languages :

इधर-उधर घिरे हुए स्थान के बीच में वह खुला स्थान जिससे होकर लोग, जंतु, आदि अंदर बाहर आते-जाते हैं।

भिखारी दरवाज़े पर खड़ा था।
अलार, गोपुर, दर, दरवाज़ा, दरवाजा, दुवार, द्वार, द्वारा

Meaning : வாயில் அருகில் உள்ள பூமி

Example : மாலை நேரம் வாயில்படியில் உட்கார்வது அமங்கலமாக கருதப்படுகிறது

Synonyms : வாசல்படி, வாயில்படி


Translation in other languages :

द्वार के पास की भूमि।

शाम के समय देहरी पर बैठना अशुभ मानते हैं।
डेहरी, ड्योढ़ी, दहलीज, दहलीज़, देहरी, देहली, प्लक्ष, बरोठा

The sill of a door. A horizontal piece of wood or stone that forms the bottom of a doorway and offers support when passing through a doorway.

doorsill, doorstep, threshold