Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வாக்குறுதி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வாக்குறுதி   பெயர்ச்சொல்

Meaning : உறுதி, வாக்குத்தத்தம், வாக்குறுதி

Example : வாக்குறுதியை மீறினால் தண்டனை வழங்கப்படும்.

Synonyms : உறுதி, வாக்குத்தத்தம்


Translation in other languages :

लेख्य या ठेके आदि की शर्त।

पण का उल्लंघन करने पर जुर्माना देना होगा।
पण

Meaning : ஒன்றைச் செய்கிறேன், செய்யமாட்டேன் என்பது போன்ற வகையில் அமையும் உறுதி அளிக்கும் பேச்சு.

Example : தற்காலத்தில் மிகவும் குறைவானவர்களே தன்னுடைய வாக்கை காப்பற்றுகிறார்கள்

Synonyms : வாக்கு


Translation in other languages :

किसी से दृढ़ता या प्रतिज्ञापूर्वक यह कहने की क्रिया कि हम अमुक काम अवश्य करेंगे अथवा कभी नहीं करेंगे।

आधुनिक युग में बहुत कम लोग अपना वचन निभा पाते हैं।
अभिवचन, अहद, आखर, इकरार, इक़रार, करार, कलाम, क़ौल, कौल, जबान, ज़बान, जुबान, वचन, वादा, वायदा

A verbal commitment by one person to another agreeing to do (or not to do) something in the future.

promise

Meaning : ஒன்றைக் கண்டிப்பாகச் செய்வதாக அல்லது செய்யாமல் இருப்பதாக கூறி அளிக்கும் உறுதி.

Example : பீஷ்மர் வாழ்க்கை முழுவதும் பிரம்மசாரியத்தை கடைப்பிடிக்க வாக்குறுதி அளித்தார்


Translation in other languages :

कुछ करने या न करने के संबंध में पक्का निश्चय।

भीष्म ने आजीवन ब्रह्मचर्य रहने की प्रतिज्ञा का पालन किया।
आन, परन, प्रण, प्रतिज्ञा, शंस

A verbal commitment by one person to another agreeing to do (or not to do) something in the future.

promise