Meaning : ஜனநாயக முறையில் நடக்கும் தேர்தலில் ஆட்சிப் பொறுப்பு, தலைமைப்பொறுப்பு போன்றவற்றுக்கானவர்களை தாங்களே தேர்ந்தெடுக்க மக்களில் குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் உள்ள அடிப்படை உரிமை.
Example :
இந்த தேர்தலில் அவனுக்கு ஒரு ஓட்டுக் கூட கிடைக்கவில்லை
Synonyms : ஓட்டு
Translation in other languages :
Meaning : சார்பாளனைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக வாக்களிக்கும் செயல்
Example :
வாக்களிப்பது ஒருவருடைய உரிமை அதை மிகவும் சிந்தித்து செயல்படவேண்டும்
Synonyms : ஓட்டு
Translation in other languages :
प्रतिनिधि के निर्वाचन के संबंध में मत देने की क्रिया या भाव।
मतदान एक ऐसा अधिकार है जिसका उपयोग बहुत ही सोच-समझकर करना चाहिए।Meaning : ஒன்றைச் செய்கிறேன், செய்யமாட்டேன் என்பது போன்ற வகையில் அமையும் உறுதி அளிக்கும் பேச்சு.
Example :
தற்காலத்தில் மிகவும் குறைவானவர்களே தன்னுடைய வாக்கை காப்பற்றுகிறார்கள்
Synonyms : வாக்குறுதி
Translation in other languages :
A verbal commitment by one person to another agreeing to do (or not to do) something in the future.
promiseMeaning : ஒன்றைப் பற்றிய தன் கருத்தை வாய்மொழியாகவோ எழுத்து வடிவிலோ வெளிப்படுத்தியது
Example :
வரதட்சணைப்பற்றி அவனுடைய கூற்று பாராட்டிற்குரியது
Synonyms : கூற்று
Translation in other languages :
Meaning : ஒருவரால் சொல்லப்பட்டு மதிக்கப்படுவது.
Example :
அந்த துறவியின் வாக்கு பழித்தது
Synonyms : கூற்று
Translation in other languages :