Meaning : வழிபடப்படும், பூஜிக்கப்படும்
Example :
முதலில் பூஜிக்கப்படும் கடவுள் பிள்ளையார்.
Synonyms : பூஜிக்கப்படும்
Translation in other languages :
Regarded with deep or rapturous love (especially as if for a god).
Adored grandchildren.