Meaning : திரவம் கோடாகவோ சொட்டுச்சொட்டாகவோ சிறிய அளவில் வெளியேறுதல்.
Example :
அவனுடைய புண்ணிலிருந்து சீழ் வடிகிறது
Translation in other languages :
Meaning : ஒரு பாத்திரத்தின் திரவப்பொருளை அசைத்து வெளியேற்றுவது
Example :
குழந்தை டம்ளர் தளும்ப பாலைக் கேட்டது
Translation in other languages :
Meaning : ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வதற்காக இருக்கும் அல்லது அமைக்கப்பட்டிருக்கும் சாலை,வீதி போன்றவற்றை குறிக்கும் சொல்
Example :
நோயாளியை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதை தவிர வேறு வழியில்லை.
Translation in other languages :
One of a number of things from which only one can be chosen.
What option did I have?.Meaning : ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வதற்காக இருக்கும் அல்லது அமைக்கப்பட்டிருக்கும் சாலை, வீதி போன்றவற்றைக் குறிக்கும் பாதை.
Example :
இந்த வழி நேராக என்னுடைய வீடு வரை செல்கிறது.
Translation in other languages :
Meaning : செல்லும் அல்லது செயல்படும் முறை
Example :
உணவு தொண்டை வழியில் வயிற்றுக்குச் செல்கிறது.
Translation in other languages :
A way especially designed for a particular use.
pathMeaning : ஓர் இடத்திற்கு செல்ல அமைக்கப்பட்டிருப்பது.
Example :
ஆகாய விமானத்திற்கு தனி வழி உண்டு
Translation in other languages :
Any artifact consisting of a road or path affording passage from one place to another.
He said he was looking for the way out.