Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வழக்காடுபவர் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வழக்காடுபவர்   பெயர்ச்சொல்

Meaning : சட்டப்படிப்பு படித்து நீதிமன்றத்தில் வாதிடுபவர்

Example : நீதிபதி வழக்கறிஞரிடம் சாட்சி கேட்டார்

Synonyms : வக்கீல், வழக்கறிஞர், வழக்குரைஞர், வாதாடுபவர்


Translation in other languages :

अभियोग लगाने वाला व्यक्ति।

जज ने अभियोजक से प्रमाण की माँग की।
अभियोजक

Someone who imputes guilt or blame.

accuser

Meaning : நீதிமன்றத்தில் வாதாடுவதற்குத் தகுதியும் முறையான அங்கீகாரமும் பெற்றவர்.

Example : இந்த வழக்குகாக அவன் நகரத்தில் மிகப்பெரிய வழக்கறிஞரைத் தேர்ந்தெடுத்தான்

Synonyms : வக்கீல், வழக்கறிஞர்


Translation in other languages :

वह जिसने वक़ालत की परीक्षा पास की हो और जो अदालतों में किसी की ओर से बहस करे।

इस मामले के लिए उसने शहर के सबसे बड़े वकील को नियुक्त किया है।
अटर्नी, अधिवक्ता, अभिभाषी, अभिवक्ता, एडवोकेट, ऐडवोकेट, वकील, विधिज्ञ

A professional person authorized to practice law. Conducts lawsuits or gives legal advice.

attorney, lawyer