Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வளைப்பதலை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வளைப்பதலை   பெயர்ச்சொல்

Meaning : அமைப்பிற்கு பயன்படும் அகல வாயுடைய மற்றும் அகல வயிற்றையுடைய ஒரு பெரிய பாத்திரம்

Example : கீதா பெரிய தவலையில் அசைவ பிரியாணி செய்துக் கொண்டிருக்கிறார்

Synonyms : அண்டா, கங்காளம், சமையல் செய்யும் பெரிய தவலை, சோடுதலை, சோடுதவலை, ஜோடுதவலை, தவலைப்பானை, பெருங்கலம்


Translation in other languages :

खाना पकाने का चौड़े मुँह और चौड़े पेट का बड़ा बर्तन।

गीता देग में मुर्ग बिरयानी बना रही है।
उखा, डेग, देग

Meaning : ஜகன்னாத்புரியில் கோயிலின் வாயிலில் மக்களுக்காக உணவு சமைக்கப்படும் மண்ணிலான ஒரு பாத்திரம்

Example : அண்டா மிகவும் பெரியதாக இருக்கிறது

Synonyms : அண்டா, கங்காளம், ஜோடுதலை, ஜோடுதவலை, பெருங்கலம்


Translation in other languages :

मिट्टी का वह बरतन जिसमें जगन्नाथपुरी में मंदिर के दरवाजे पर लोगों के लिए भोजन बनाया जाता है।

अटका बहुत बड़ा होता है।
अटका

Meaning : அகலமான வாயுடைய ஒரு பாத்திரம்

Example : அண்டாவில் கழுவி அதில் பாலை வை

Synonyms : அண்டா, சோடுதலை, தவலை


Translation in other languages :

चौड़े मुँह का एक प्रकार का बरतन।

बहुगुने को धोकर उसमें दूध रख दो।
बहुगुना, बोंगना

Meaning : மண்ணிலான அகலமான வாயையுடைய ஒரு வகை பானை போன்ற பாத்திரம்

Example : கமோராவில் பால், தயிர் அல்லது நீர் வைக்கப்படுகிறது

Synonyms : கமோரா, சோடுதலை, சோடுதவலை, ஜோடுதலை, ஜோடுதவலை


Translation in other languages :

मिट्टी का बना चौड़े मुँह का एक प्रकार का घड़े जैसा पात्र।

कमोरे में दूध, दही या पानी रखा जाता है।
कमोरा