Meaning : திருப்பு, வளை
Example :
குறுக்குப்பாதையில் செல்வதற்காக அவன் சைக்கிளைத் திருப்பினான்.
Synonyms : திருப்பு
Translation in other languages :
Change orientation or direction, also in the abstract sense.
Turn towards me.Meaning : குச்சி, கம்பி, கோடு போன்றவை நேராக அல்லது செங்குத்தாக இல்லாமல் பக்கங்களில் மடக்குதல்.
Example :
அவன் இரும்புக் கம்பியை வளைத்துக் கொண்டிருக்கிறான்
Translation in other languages :
Meaning : ஒரு கடினமான பொருளை வளைப்பதற்கு ஈடுபடுத்துவது
Example :
பூக்களை பறிப்பதற்காக கிளைகளை வளைக்கின்றனர்
Synonyms : வளையச்செய்
Translation in other languages :