Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வளர்ப்புப்பிள்ளை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வளர்ப்புப்பிள்ளை   பெயர்ச்சொல்

Meaning : தனக்கு புத்திரன் இல்லாததால் சாஸ்திரப்படி அல்லது முறைப்படி தன்னுடைய மகனாக எடுத்துக் கொள்ளும் ஒரு குழந்தை

Example : சியாம் சேட் மனோகரின் சுவீகாரபுத்திரன் ஆவான்

Synonyms : சிவிகாரப்பிள்ளை, சிவிகாரப்புத்திரன், சுவீகாரபுத்திரன், சுவீகாரப்பிள்ளை, தத்துப்பிள்ளை, தத்துப்புத்திரன், ஸ்வீகாரப்பிள்ளை, ஸ்வீகாரப்புத்திரன்


Translation in other languages :

वह जो अपना पुत्र न होने पर भी शास्त्र या विधि के अनुसार अपना पुत्र बना लिया गया हो।

श्याम सेठ मनोहर का दत्तक पुत्र है।
दत्त, दत्तक, दत्तक पुत्र, दत्तक-पुत्र, दत्रिम, पालट, मुतबन्ना, ले-पालक