Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வளரி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வளரி   பெயர்ச்சொல்

Meaning : கடவுள் அல்லது பெரியோர்கள் மகிழ்ச்சியுடன் பக்தர்களுக்கு அல்லது சிறியவர்களுக்கு கொடுக்கும் ஒரு பொருள்

Example : சுவாமிஜியின் மூலமாக கிடைக்கும் பிராசாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கின்றனர்

Synonyms : உண்டைக்கட்டி, சாஸ்தாரம், சுத்தபோசனம், செடம், தளிகை, திருக்கைவழக்கு, திருவைசாதம், தேசாந்திரி, பிரசாதம், பிரஸாதம்


Translation in other languages :

वह वस्तु जो देवता या बड़े लोग प्रसन्न होकर भक्तों या छोटों को दें।

स्वामीजी जिससे भी मिलते हैं उसे कुछ न कुछ प्रसाद देते हैं।
प्रसाद, बरकत

Meaning : கடவுளுக்கு படைக்கப்படும் ஒரு உண்ணக்கூடிய அல்லது குடிக்கக்கூடிய பொருள்

Example : கதை முடிந்த பின்பு பிரசாதம் வழங்கப்பட்டது

Synonyms : உண்டைக்கட்டி, சாஸ்தாரம், சுத்தபோசனம், செடம், தளிகை, திருக்கைவழக்கு, திருவைசாதம், தேசாந்திரி, பிரசாதம், பிரஸாதம்


Translation in other languages :

वह खाने या पीने की वस्तु जो देवता को चढ़ाई जा चुकी हो।

कथा समाप्ति के बाद प्रसाद वितरण किया गया।
परसाद, परसादी, प्रसाद, प्रसादी