Meaning : இதன் உடல் இரவைப் போல கருப்பாகவும் முடியை விரித்துக் கொண்டும் இருக்கிற தாய் துர்க்கையின் ஒரு தோற்றம்
Example :
காளியின் பூஜை முக்கியமாக நவராத்திரியின் ஏழாவது நாள் கொண்டாடப்படுகிறது
Synonyms : அலகைக்கொடியாள், ஆரணிஎண்டோளி, ஐயை, கங்காளினி, கவுரி, காளி, காளிகா, காளிகா தேவி, குண்டலி, கௌரி, சண்டகாளி, சண்டிகை, சாமுண்டி, சியாமா, சூரி, சூலி, தாருகற்செற்றாள், தாருகவிநாசினி, நீலி பதுமை, பத்திரி, பத்திரை, பரிமளகந்தி, பார்வதி, பைரவி, மதுபதி, மாதங்கி, மாதிரி, மாயை, மாயையுற்றாள், மாலினி, முக்கண்ணியாமளை, யாளியூர்தி, யோகினி, வீரி, வேதாளி
Translation in other languages :
The ultimate manifestation of Shakti, and the mother of all living beings. A fierce form of Goddess Durga.
kaliMeaning : துர்க்கையின் ஒரு தோற்றம்
Example :
துஷ்டர்களை வதம் செய்வதற்காக தாய் துர்க்கை பைரவி முறையில் அவதரித்தாள்
Synonyms : அலகைக்கொடியாள், ஆர ணிஎண்டோளி, ஐயை, கங்காளி, கவுரி, காளி, குண்டலி, குமரி, சண்டிகை, சாமுண்டி, சூரி, சூலி தாருகவிநாசினி, தாருகற்செற்றாள், நீலி, பதுமை, பத்திரி, பைரவி, மதுபதி, மாதங்கி, மாதரி, மாயை, மாயையுற்றாள், மாலினி, முக்கண்ணியாமளை, யாளியூர்தி, யோகினி, வீரி, வேதாளி
Translation in other languages :