Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வலுவில்லாத from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வலுவில்லாத   பெயர்ச்சொல்

Meaning : வலிமை இல்லாத தன்மை

Example : வலுவற்ற குதிரையால் வேகமாக ஓடமுடியாது

Synonyms : வலிகுறைந்த, வலுவற்ற


Translation in other languages :

வலுவில்லாத   பெயரடை

Meaning : உடல், அமைப்பு போன்றவை குறித்து வரும் போது உறுதி, வலு, சக்தி போன்றவை இல்லாத அல்லது குறைந்த நிலை.

Example : வலுவில்லாத பொருள்கள் சீக்கிரம் உடைந்துவிடுகிறது

Synonyms : தளர்ச்சியான, பலவீணமான


Translation in other languages :

जो दृढ़ न हो।

कमज़ोर वस्तुएँ आसानी से टूट जाती हैं।
अदृढ़, कच्चा, कमजोर, नाज़ुक, नाजुक, मुलायम, लचर

Easily broken or damaged or destroyed.

A kite too delicate to fly safely.
Fragile porcelain plates.
Fragile old bones.
A frail craft.
delicate, fragile, frail