Meaning : பட்டாணி அல்லது கொண்டைக்கடலையை உணவுக்காக வறுப்பது
Example :
மாவுக்காக கொண்டைக்கடலை வறுக்கப்பட்டது
Meaning : உணவாகும் பொருளை எண்ணெயில் பொரித்தல்.
Example :
அக்கா உருளைக்கிழங்கை வறுத்தாள்
Translation in other languages :
Meaning : வறுக்கும் வேலையை மற்றவர்கள் மூலம் செய்தல்
Example :
மாமி கஞ்சி தயாரிப்பதற்கு ஒரு கிலோ பருப்பு வறுத்தாள்
Synonyms : வறுக்கசெய்
Translation in other languages :
Meaning : பட்டாணி அல்லது கொண்டைக்கடலையை உணவுக்காக வறுப்பது
Example :
பாட்டி கொண்டைக்கடலையை வறுத்துக் கொண்டிருக்கிறாள்
Translation in other languages :