Meaning : வறட்சியான நிலை
Example :
வறட்சி காலத்தில் செடிகள் காய்ந்து காணப்பட்டன.
Synonyms : கடினத்தன்மை
Translation in other languages :
Objectivity and detachment.
Her manner assumed a dispassion and dryness very unlike her usual tone.Meaning : மழை இல்லாததாலோ வெப்பமிகுதியாலோ குறைந்தபட்சத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குக் கூட நீர் இல்லாமல் போகும் நிலை
Example :
இங்கே காற்றில் அதிக வறட்சி காணப்படுகிறது
Translation in other languages :
The condition of not containing or being covered by a liquid (especially water).
dryness, waterlessness, xerotesMeaning : மழை இல்லாததாலோ வெப்ப மிகுதியாலோ குறைந்தபட்சத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குக்கூட நீர் இல்லாமல் போகும் நிலை.
Example :
வறட்சியின் காரணமாக இந்த வருடம் விளைச்சல் சரியாக இல்லை
Translation in other languages :
वर्षा का अभाव या वर्षाहीन होने की अवस्था या भाव।
सूखे के कारण इस साल फ़सल प्रभावित हुई है।