Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வர்ணி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வர்ணி   வினைச்சொல்

Meaning : தத்ரூபமாக அல்லது இவ்வாறு ஒன்று நிகழ்ந்தது என்று ஒன்றைப் பற்றி பேச்சு அல்லது எழுத்து மூலமாக விவரித்தல்

Example : அவன் நேற்று நடந்த நிகழ்ச்சிகளை வர்ணனை செய்துகொண்டிருந்தான்

Synonyms : வர்ணனை செய்


Translation in other languages :

विस्तारपूर्वक कुछ कहना।

वह कल की घटनाओं का वर्णन कर रहा था।
बखान करना, बखानना, बताना, बयान करना, वर्णन करना

Describe in vivid detail.

delineate