Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வர்ணனை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வர்ணனை   பெயர்ச்சொல்

Meaning : நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் விவரிப்பு; இந்த விவரிப்பின் வெளிப்பாடாக அமைந்த பேச்சு அல்லது எழுத்து.

Example : கவிஞர் சீதாவை அற்புதமாக வர்ணனை செய்துள்ளார்

Meaning : தெளிவுபடுத்தும் வகையில் ஒன்றை விரிவாக எடுத்துரைப்பது.

Example : அவருடைய விளக்கம் எல்லோருக்கும் புரிந்தது

Synonyms : அரும்பதவுரை, தெளிவுரை, பதவுரை, பொழிவுரை, வருணனை, வருணிப்பு, வர்ணிப்பு, விரிவுரை, விளக்கம், விளக்கவுரை, விவரணம், விவரிப்பு


Translation in other languages :

किसी जटिल वाक्य आदि के अर्थ का स्पष्टीकरण।

संस्कृत श्लोकों की व्याख्या सबके बस की बात नहीं है।
अर्थापन, आख्या, निर्वचन, भाव विस्तार, व्याख्या

The act of making clear or removing obscurity from the meaning of a word or symbol or expression etc..

explication