Meaning : (உயிரியல் விஞ்ஞானத்தில்) உயிர்களின் வகைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களைக் குறிப்பது
Example :
தவளையின் அறிவியல் பெயர் ராணாடிக்ரீனா ஆகும் அதில் ராணா தவளையின் வம்சம் இருக்கிறது
Synonyms : அங்கிசம், இனம், மரபு, வம்சம்
Translation in other languages :
(जीवविज्ञान) जीव का वर्गीकरणात्मक वर्ग जिसमें एक या एक से अधिक प्रजातियाँ हों।
मेढक का वैज्ञानिक नाम राना टिग्रीना है जसमें राना मेढक का वंश है।(biology) taxonomic group containing one or more species.
genusMeaning : வர்க்கம்,பிரிவு,வகுப்பு
Example :
நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களுக்கு சேமிப்பு இன்றியமையாத தேவையாகும்.
Translation in other languages :
A general concept that marks divisions or coordinations in a conceptual scheme.
categoryMeaning : குறிப்பிட்ட ஓர் எண்ணை அதே எண்ணால் பெருக்கிக் கிடைக்கும் எண்
Example :
இரண்டின் வர்க்கம் நான்கு
Translation in other languages :