Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வருணன் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வருணன்   பெயர்ச்சொல்

Meaning : நீரின் அதிபதியாக இருக்கும் ஒரு வைதீக கடவுள்

Example : வேதங்களில் வருணனின் பூசை முக்கியமாக இருக்கிறது

Synonyms : கடற்கோ, கடற்தெய்வம், கடலிறைவன், சமுத்திரராசன், சலபதி, நதிபதி, நீர்க்கடவுள், பாசன், பாசபாணி, புனல்வேந்தன், புற்சன்னியன், மகரவாகனன், முகில்நாயகன், மேகநாதன்


Translation in other languages :

In Vedism, god of the night sky who with his thousand eyes watches over human conduct and judges good and evil and punishes evildoers. Often considered king of the Hindu gods and frequently paired with Mitra as an upholder of the world.

varuna

Meaning : ஒரு இந்துக் கடவுள்

Example : வருணன் பனிரெண்டு நபர்களில் ஒருவர்

Synonyms : காற்றுக்கடவுள்


Translation in other languages :

एक वैदिक देवता।

मित्र बारह आदित्यों में से एक हैं।
मित्र, मित्र देव, मित्र देवता

Hindu god of friendship and alliances. Usually invoked together with Varuna as a supporter of heaven and earth.

mitra