Meaning : யானையைப் போல மெல்ல நடக்கும் பெண்
Example :
நாடகத்தின் ஆரம்பத்திலிருந்தே மேடையில் சில யானைநடைப் பெண்கள் காணப்பட்டனர்
Synonyms : அஞ்சனாவதி நடை, கஜ நடை, களப நடை, களிற்று நடை, குஞ்சர நடை, குஞ்சரி நடை, குஞ்சி நடை, குவலி நடை, சாமோற்பாவை நடை, யானைநடை, வயமா நடை
Translation in other languages :