Meaning : உணவுவிடுதி, அலுவலகம், ஆகியவற்றிக்கு வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்பு செய்பவர்.
Example :
ஹோட்டலில் நுழையும் போதே வரவேற்பாளர் புன்னகைத்தபடியே எங்களை வரவேற்றார்
Synonyms : வரவேற்பாளர்
Translation in other languages :
किसी कार्यालय, होटल आदि में वह कर्मचारी जिसका मुख्य कार्य दूरध्वनि का जवाब देना तथा आगंतुक का स्वागत करना होता है।
होटल में प्रवेश करते ही स्वागतकर्ता ने मुस्कुराकर हमारा स्वागत किया।Meaning : வீட்டுக்கு வருபவர்களுக்குக் காட்டும் வரவேற்பும் கவனிப்பும்.
Example :
செட் மனோகர் அனைவரையும் வரவேற்கின்றான்
Synonyms : உபசரிப்பு
Translation in other languages :
आदर-सम्मान।
सेठ मनोहरजी सबकी आवभगत करते हैं।Meaning : விழாவிற்கு வரும் முக்கிய விருந்தினரை வரவேற்கும் முறையில் வாயிலின் முன் நின்று வரவேற்பவர்.
Example :
வரவேற்பாளர் முன்னால் சென்று சுவாமிஜியை வணங்கினார்
Synonyms : வரவேற்பாளர்
Translation in other languages :
किसी मान्य अथवा प्रिय के आने पर आगे बढ़कर सादर उसका अभिवादन करने वाला व्यक्ति।
स्वागतकर्ता ने आगे बढ़कर स्वामीजी का अभिनंदन किया।Meaning : ஒரு நிகழ்ச்சிக்கு வருபவர்களை வருக என்று மகிழ்ச்சியுடன் உபசரித்தல்.
Example :
இராமர் அயோத்தியக்கு வந்த போது அயோத்திய மக்கள் அவரை அழகாக வரவேற்றனர்
Translation in other languages :