Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வயது from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வயது   பெயர்ச்சொல்

Meaning : பிறந்ததிலிருந்து அல்லது தோன்றியதிலிருந்து கணக்கிடப்படும் கால அளவு.

Example : சரவணன் என்னை விட இரண்டு வயது பெரியவன்

Synonyms : அகவை, பருவம், வயசு


Translation in other languages :

जन्म से लेकर अब तक का जीवन काल या बीता हुआ जीवन काल।

श्याम मुझसे उम्र में दो साल बड़ा है।
अयुष, अवस्था, आयु, आयुर्बल, आयुष, आयुष्य, उमर, उम्र, वय, वयस

The period between birth and the present time.

I have known him all his life.
life

Meaning : ஓர் இயந்திரம் நன்றாகச் செயல்படும் என்று உத்தேசமாக நிர்ணயிக்கப்பட்ட காலம்

Example : அதிகப்படியான மின்சார கருவிகளின் ஆயுள் குறைவாக இருக்கும்

Synonyms : ஆயுள்


Translation in other languages :

वह अवधि जिसमें कोई वस्तु आदि चालू हालत में या उपयोग में रहे।

अधिकांश विद्युत उपकरणों की आयु छोटी होती है।
आयु, उमर, उम्र, जिंदगी, जिन्दगी, जीवन

The period during which something is functional (as between birth and death).

The battery had a short life.
He lived a long and happy life.
life, life-time, lifespan, lifetime