Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வந்த from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வந்த   பெயரடை

Meaning : ஏதாவது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு உதாரணத்தின் முறையில் கொடுக்கப்பட்ட

Example : இது ராமாயணத்திலிருந்து வந்த வரிகள் ஆகும்


Translation in other languages :

किसी दूसरे स्थान से कोई अंश उद्धरण के रूप में लिया हुआ।(लेख या वचन)।

यह रामायण से उद्धृत पंक्तियाँ हैं।
अवतरित, उद्धृत

Meaning : ஒன்றை வரவேற்க செய்வது

Example : வந்த பொருள்களை பெற்றுக்கொண்ட விஜேதாவுக்கு அதிக மகிழ்ச்சி ஏற்பட்டது


Translation in other languages :

किसी की प्रशंसा अथवा अभिनंदन हेतु प्रस्तुत।

अभिनंदी वस्तुओं को पाकर विजेता को अत्यधिक प्रसन्नता हुई।
अभिनंदी

Full of or giving praise.

A laudatory remark.
laudatory, praiseful, praising

Meaning : எங்கிருந்தோ வருகிற

Example : வருகைத் தந்த ரிஷிக்கு சேவை செய்வதில் திரௌபதி மகிழ்ந்தாள்

Synonyms : வருகை தந்திருக்கும், வருகை தந்துள்ள, வருகைதந்த


Translation in other languages :

कहीं से आने वाला।

आगंतुक ऋषि की सेवा में द्रौपदी जुट गई।
आगंतुक, आगन्तुक, आगमनशील

Meaning : திடீரென எங்கிருந்தோ இங்கும் அங்குமாக அல்லது சுற்றித்திரிகிற அல்லது ஏதோ ஒரு குறிப்பிட்ட நோக்கம் அல்லது குறிப்பிட்ட நிலை இல்லாத

Example : ஆசிரமத்திற்கு வருகைத் தந்த உயிர்கள் நன்றாக பாதுகாக்கப்பட்டது

Synonyms : வருகைத்தந்த


Translation in other languages :

अचानक ही कहीं इधर-उधर से या भूल-भटककर आने वाला या जिसके घूमने का कोई निश्चित उद्देश्य या निश्चित दिशा न हो।

आश्रम में आगंतुक जीवों की अच्छी तरह से देख-भाल की जाती है।
आगंतुक, आगन्तुक, आया, आया हुआ

Meaning : வந்திருந்த

Example : ராமன் தன் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளிகளை நன்றாக உபசரித்தான்.

Synonyms : வந்திருக்கும்


Translation in other languages :

जो आया हुआ हो।

आगत व्यक्तियों का स्वागत करो।
आगत, समागत

Meaning : குறிப்பிட்ட இடத்தில் வந்தடைகிற

Example : வந்த பொருட்களின் பட்டியல் எங்கே இருக்கிறது


Translation in other languages :

नियत स्थान पर पहुँचाया हुआ।

अभिदत्त सामग्री की सूची कहाँ है?
अभिदत्त