Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வணக்கம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வணக்கம்   பெயர்ச்சொல்

Meaning : மரியாதையைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் சொல் அல்லது மரியாதையின் அறிகுறியாகக் கைகூப்பும் செயல்.

Example : நாம் பெரியவர்களைப் பார்த்தால் வணக்கம் செலுத்த வேண்டும்

Synonyms : நமஷ்காரம், வந்தனம்


Translation in other languages :

किसी के प्रति आदर भाव दिखाने की क्रिया।

मुख्य अतिथि के अभिवादन के बाद कार्यक्रम शुरू हुआ।
अभिवंदन, अभिवंदना, अभिवन्दन, अभिवन्दना, अभिवाद, अभिवादन, आदाब, बंदगी, बन्दगी

An act of honor or courteous recognition.

A musical salute to the composer on his birthday.
salutation, salute

Meaning : கைகளைக் குவித்து வணங்கும் செயல்

Example : அவன் குருஜீக்கு வணக்கம் செய்தான்


Translation in other languages :

पैर छूकर आदरपूर्वक अभिवादन करने की क्रिया।

उसने गुरुजी को प्रणाम किया।
आनति, पालागन, प्रणाम

Meaning : மரியாதையைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் சொல்

Example : தியாகிகளுக்கு நம்முடைய பணிவான வணக்கத்தச் செலுத்தும் நாள்

Synonyms : பணிவு


Translation in other languages :

नमस्कार करते हुए झुकने की क्रिया।

शहीदों को हमारा सादर नमन।
नमन

Meaning : சிறிது வணங்கி மரியாதை செய்யும் செயல்

Example : அவன் விருந்தினருக்கு வணக்கம் செய்தான்

Synonyms : கும்பிட்டான், நமஸ்காரம், நமாஸ்


Translation in other languages :

थोड़ा झुककर अभिवादन करने की क्रिया।

उसने अतिथि को नमस्कार किया।
विद्या है तो करहिंगे सब कोऊ आदेस।
आदेश, आदेस, नमन, नमस्कार, नमस्ते, सलाम