Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வடியவை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வடியவை   வினைச்சொல்

Meaning : ஏதாவது ஒரு சூரணம் அல்லது திரவப்பொருளை துணியில் கசடுகள் தங்கும்படி ஊற்றும் முறை

Example : ஹோலியன்று ஆங்காங்கே போதைப்பொருட்கள் வடிகட்டப்படுகிறது

Synonyms : வடிகட்டு, வடியச்செய்


Translation in other languages :

किसी चूर्ण या तरल पदार्थ का कपड़े आदि में से इस प्रकार गिरना कि मैल या सीठी ऊपर रह जाए।

होली के दिन जगह-जगह भाँग छनती है।
छनना

Separate by passing through a sieve or other straining device to separate out coarser elements.

Sift the flour.
sieve, sift, strain

Meaning : சுத்தம் செய்வது

Example : நீரில் படிகாரத்தை கலந்து அதை வடிகட்டுவது

Synonyms : வடிகட்டு, வடியவிடு


Translation in other languages :

साफ़ करना।

पानी में फिटकरी डालकर उसे फरियाते हैं।
फरियाना

Clear from impurities, blemishes, pollution, etc..

Clear the water before it can be drunk.
clear