Meaning : தன்னிடம் நம்பிக்கை வைத்தவனுக்கு இழைக்கப்படும் அநீதியான செயல்
Example :
நாம் நண்பர்களுக்கு எப்போதும் துரோகம் செய்யக்கூடாது.
Translation in other languages :
Meaning : ஒருவரை நம்பச் செய்து தீங்கு விளைவித்துப் பயன் அடைய முற்படும் தந்திரம்
Example :
அவன் வஞ்சகத்தால் எல்லா சொத்தையும் தன் பெயரில் எழுதிக் கொண்டான்
Translation in other languages :
वह काम जो किसी को धोखे में डाल कर कोई स्वार्थ साधने के लिए किया जाए।
उसने छल से पूरी जायदाद अपने नाम करा ली।Meaning : துவேசம் அல்லது விரோதம் இல்லாத நிலை
Example :
எந்த சமுதாயத்தில் துரோகமின்மை இருக்கிறதோ அது வளர்ச்சியின் பாதையில் முன்னேறிச் செல்கிறது
Synonyms : இரண்டகம், துரோகமின்மை, நம்பிக்கை மோசடி, நம்பிக்கைமோசம், வஞ்சம்
Translation in other languages :
द्वेष या बैर न होने की अवस्था या भाव।
जिस समाज में सौमनस्य हो,वह विकास के पथ पर अग्रसर रहता है।Acting in a manner that is gentle and mild and even-tempered.
His fingers have learned gentleness.Meaning : வெற்றி பெறுவதற்காக தந்திரத்துடன் செயல்படக்கூடிய யுக்தி
Example :
அவன் தந்திரம் செய்து தேர்தல் நாற்காலியைப் பறித்தான்
Synonyms : கீலகம், குத்திரவித்தை, சாணக்கியம், சாலக்கு, சூது, தந்திரம், வினை
Translation in other languages :