Meaning : கோபமான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒருவரை கண்டித்துப் பேசும் பேசு.
Example :
அப்பா திட்டியதால் இராம் வீட்டை விட்டு ஓடி விட்டான்
Synonyms : திட்டு
Translation in other languages :
An act or expression of criticism and censure.
He had to take the rebuke with a smile on his face.Meaning : சொல்லத் தகாத ஆபாசமான வார்த்தை.
Example :
கெட்டவார்த்தை பேசாதே
Synonyms : கெட்டச்சொல், கெட்டவார்த்தை, வசவு
Translation in other languages :