Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வசீகரமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வசீகரமான   பெயரடை

Meaning : புலன்களுக்கும் மனத்திற்கும் மகிழ்ச்சி தரும் இனிமையான தன்மை.

Example : ஏரிகள் நிறைந்த பகுதியைப் பார்ப்பதற்கு ரம்மியமானதாக இருக்கும்

Synonyms : ஒயிலான, ஜோரான, மனோகரமான, ரம்மியமான


Translation in other languages :

जो रमण करने के योग्य हो।

झीलों से घिरा आई आई टी पवई एक रमणीय स्थल है।
रमण, रमणीक, रमणीय, रम्य, रावन

Excellent and delightful in all respects.

An idyllic spot for a picnic.
idyllic

Meaning : குறிப்பிடத் தக்க தன்மை, அம்சம் காரணமாக கவனத்தை ஈர்த்தல்.

Example : அவன் தன் கவரக்கூடிய வார்த்தைகளால் அனைவரையும் கவருகிறான்

Synonyms : ஈர்ப்பான, கவர, கவரக்கூடிய, கவர்ச்சியான, வசீகரிப்பான


Translation in other languages :

जो सम्मोहन से भरा हुआ हो।

वह अपनी सम्मोहनपूर्ण बातों से सबको अपनी ओर आकर्षित कर लेता है।
सम्मोहनपूर्ण

Filled with wonder and delight.

beguiled, captivated, charmed, delighted, enthralled, entranced

Meaning : வசீகரம் செய்பவன்

Example : சியாம் வசீகர மந்திரத்தை அறிவான்

Synonyms : கவரும், கவர்ச்சியான, வசீகர, வசீகரிக்கும்


Translation in other languages :

वश में करने वाला।

श्यामू वशीकरण मंत्र जानता है।
बसीकर, वशीकरण