Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வசவு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வசவு   பெயர்ச்சொல்

Meaning : அவமதிப்பு அல்லது வெறுப்பை காட்டும் செயல்

Example : அவன் மனைவியின் வசவுகளை பொறுக்க முடியாமல் இருக்கிறான்

Synonyms : அவமதிப்பு, இகழ், இகழ்ச்சி, இளி, இழிவு, எள்ளற்பாடு, எள்ளல், ஏளனம், தூற்றல், தூஷணை


Translation in other languages :

तिरस्कार या घृणा व्यक्त करने की क्रिया या शब्द।

वह पत्नी की धिक्कार न सह सका।
लानत है ऐसे लोगों पर, जो पैसे के लिए अपने वतन के साथ गद्दारी करते हैं।
धिक् तुमने ऐसा दुष्कर्म किया।
धिक, धिक्, धिक्कार, लानत

A mild rebuke or criticism.

Words of reproach.
reproach

Meaning : சொல்லத் தகாத ஆபாசமான வார்த்தை.

Example : கெட்டவார்த்தை பேசாதே

Synonyms : கெட்டச்சொல், கெட்டவார்த்தை, வசை


Translation in other languages :

निंदा या कलंक की बात।

वह अपनों को ही गाली दे रहा है।
गाली गिरी हुई मानसिकता का प्रतीक है।
अंड-बंड, अंडबंड, अण्ड-बण्ड, अण्डबण्ड, अपवचन, अपशब्द, अवक्रोश, अवाच्य, उपक्रोश, गाली

A defamatory or abusive word or phrase.

epithet, name