Meaning : சட்டப்படிப்பு படித்து நீதிமன்றத்தில் வாதிடுபவர்
Example :
நீதிபதி வழக்கறிஞரிடம் சாட்சி கேட்டார்
Synonyms : வழக்கறிஞர், வழக்காடுபவர், வழக்குரைஞர், வாதாடுபவர்
Translation in other languages :
Someone who imputes guilt or blame.
accuserMeaning : நீதிமன்றத்தில் வாதாடுவதற்குத் தகுதியும் முறையான அங்கீகாரமும் பெற்றவர்.
Example :
இந்த வழக்குகாக அவன் நகரத்தில் மிகப்பெரிய வழக்கறிஞரைத் தேர்ந்தெடுத்தான்
Synonyms : வழக்கறிஞர், வழக்காடுபவர்
Translation in other languages :