Meaning : கல்வி நிறுவனங்களில் ஒரு பாடத்தைக் கற்றுத்தர அட்டவணைப்படி பிரிக்கப்பட்ட கால அளவு
Example :
ஒரு மாணவனின் காரணமாக வகுப்பு முழுவதுக்கும் தண்டனை கிடைத்தது
Synonyms : வகுப்பறை
Translation in other languages :
Meaning : பள்ளியில் கற்றுக் கொடுக்கப்படும் நிகழ்ச்சி அல்லது நேரம்
Example :
இன்று பத்து மணிக்கு கணித வகுப்பு உண்டு.
Translation in other languages :
Meaning : சமூகத்தில் பொருளாதார அடிப்படையிலும் சாதி அடிப்படையிலும் பிரிக்கப்படும் பிரிவு.
Example :
காந்திஜி ஒரு உயர்ந்த வகுப்புத் தலைவர்
Translation in other languages :
Meaning : கல்லூரி மாணவர்கள் அல்லது பட்டதாரிகள் ஒன்றாக சேர்ந்திருக்கும் இடம்
Example :
சியாமா கல்லூரியில் என்னுடைய வகுப்பில்தான் இருந்தாள்
Translation in other languages :
Meaning : பள்ளிக் கல்வியில் மாணவர்கள் படித்தும் கடந்து வர வேண்டியதாக அமைக்கப்பட்டிருக்கும் படிப்படியான பல பிரிவுகளுள் ஒன்று.
Example :
எங்களுடைய பள்ளியில் இரு புதிய வகுப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன
Translation in other languages :
Meaning : பள்ளி கல்வியில் மாணவர்கள் படித்துக் கடந்து வர வேண்டியதாக அமைக்கப்பட்டிருக்கும் படிப்படியான பல பிரிவுகளுள் ஒன்று.
Example :
நீ எந்த வகுப்பில் படிக்கிறாய்
Meaning : வர்க்கம்,பிரிவு,வகுப்பு
Example :
நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களுக்கு சேமிப்பு இன்றியமையாத தேவையாகும்.
Translation in other languages :
A general concept that marks divisions or coordinations in a conceptual scheme.
category