Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : கல்வி நிறுவனங்களில் ஒரு பாடத்தைக் கற்றுத்தர அட்டவணைப்படி பிரிக்கப்பட்ட கால அளவு
Example : ஒரு மாணவனின் காரணமாக வகுப்பு முழுவதுக்கும் தண்டனை கிடைத்தது
Synonyms : வகுப்பு
Translation in other languages :हिन्दी English
एक कक्षा में पढ़ने वाले सभी विद्यार्थी।
A body of students who are taught together.
Meaning : வீட்டின் கட்டடத்தின் உட்பகுதியில் சுவர், கதவு, ஜன்னல் முதலியன வைத்துத் தனித்தனியாகத் தடுக்கப்படும் இடம்
Example : அவளுடைய பேச்சை கேட்டு அறை முழுவதும் சிரித்து விட்டனர்
Synonyms : அறை, கூடம், வகுப்பு
किसी कमरे में उपस्थित लोग।
The people who are present in a room.
Install App