Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வகிடு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வகிடு   பெயர்ச்சொல்

Meaning : தலையில் முடியை இரண்டாக பிரிப்பதால் ஏற்படும் கோடு

Example : கல்யாணம் ஆன பெண்கள் உச்சி வகிட்டில் குங்குமம் வைப்பது வழக்கம்.


Translation in other languages :

सिर पर के बालों को कंघी आदि से विभक्त करने पर उनके बीच में बनी हुई रेखा।

सुहागन औरतें अपनी माँग में सिंदूर भरती हैं।
माँग, मांग, सीमन्त

A line of scalp that can be seen when sections of hair are combed in opposite directions.

His part was right in the middle.
part, parting