Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word லோகம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

லோகம்   பெயர்ச்சொல்

Meaning : பூமி மேலேயும் - கீழேயும் உள்ள கற்பனையான இடம், புராணத்தின் படி இதனுடைய எண்ணிக்கை பதிநான்காகும்

Example : மதநூல்களின் படி ஏழு உலகங்கள் மேலேயும் ஏழு உலகங்கள் கீழேயும் இருக்கின்றன

Synonyms : உலகம்


Translation in other languages :

पृथ्वी के ऊपर-नीचे के कुछ कल्पित स्थान, पुराणानुसार जिनकी संख्या चौदह है।

धर्म ग्रंथों के अनुसार सात लोक ऊपर हैं और सात नीचे।
तबक, तबक़, पुर, भुवन, लोक

A place that exists only in imagination. A place said to exist in fictional or religious writings.

fictitious place, imaginary place, mythical place

Meaning : உயிரினங்கள் வாழும் இடம்

Example : உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் இறக்க வேண்டும்

Synonyms : அகிலம், அண்டம், அவனி, உலகம், உலகு, காசினி, சகம், ஜகம், ஞாலம், தரணி, புவனம், மேதினி, வையகம், வையம்


Translation in other languages :

Meaning : உயிரினங்கள் வாழும் பூமி.

Example : உலகம் இரகசியங்கள் நிறைந்தது

Synonyms : உலகம், பிரபஞ்சம், யுகம்


Translation in other languages :

अनंत लोकों अर्थात् तारों, ग्रहों, नक्षत्रों, आदि से युक्त संपूर्ण विश्व।

ब्रह्मांड रहस्यों से भरा पड़ा है।
अंड, अण्ड, अधिलोक, ब्रम्हांड, ब्रम्हाण्ड, ब्रह्मांड, ब्रह्माण्ड, यूनिवर्स, विराट्, विश्व, सृष्टि

Everything that exists anywhere.

They study the evolution of the universe.
The biggest tree in existence.
cosmos, creation, existence, macrocosm, universe, world