Meaning : துணிகளில் அழகிற்காக வைக்கப்படும் மென்மையான அதில் அனைத்து வடிவங்களும் சமமாக இருக்கும் மென்மையான ஒரு வகை பொருள்
Example :
இந்த கவுனில் வைக்கப்பட்ட லேஸ் மிக அழகாக இருக்கிறது
Translation in other languages :
A delicate decorative fabric woven in an open web of symmetrical patterns.
lace