Meaning : வடிவத்தில் வட்டமாக இருக்கும் ஒரு சாறுள்ள இனிப்பான பழம்
Example :
லீசியின் தோல் கடினமாக மற்றும் முள்ளுள்ளதாகவும் காணப்படுகிறது
Translation in other languages :
Meaning : உண்ணப்படும் ஒரு பசுமையான மரத்தின் வட்டமான இனிப்பான பழம்
Example :
அவன் லீசி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்
Translation in other languages :
Chinese tree cultivated especially in Philippines and India for its edible fruit. Sometimes placed in genus Nephelium.
lichee, litchi, litchi chinensis, litchi tree, nephelium litchi