Meaning : நீண்ட நாட்கள் வரை வாழக்கூடிய வாழ்க்கை
Example :
இந்த அனைத்து மக்களும் நீண்ட ஆயுள் வரை வேலை செய்கின்றனர்
Synonyms : தீர்க்காயுசு, தீர்க்காயுள், நிறைய நாள், நீண்ட ஆயுசு, நீண்ட ஆயுள், நீண்ட நாள், பூரண ஆயுசு, ரொம்ப வயசு, ரொம்ப வயது
Translation in other languages :
लम्बे समय तक बना रहने वाला जीवन।
हम सभी लोगों के दीर्घजीवन की कामना करते हैं।