Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : கோபம் கொள்ளும் நிலை அல்லது தன்மை
Example : கோபத்தில் கட்டுபாடாக இருப்பது மிக பெரிய விசயம்
Synonyms : ஆக்ரோஷம், ஆங்காரம், கடுப்பு, கடுமை, காட்டம், கொதிப்பு, கோபதாபம், கோபம், சினம், சீற்றம், ருத்ரம், வெகுளி, வெஞ்சினம், வெம்மை
Translation in other languages :हिन्दी English
रुष्ट होने की क्रिया या भाव।
A mood or display of sullen aloofness or withdrawal.
Install App