Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ரூபாய் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ரூபாய்   பெயர்ச்சொல்

Meaning : இந்தியாவில் புழக்கத்தில் உள்ள நாணயம்

Example : கமலா தன் தந்தையின் வைத்தியத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாய் செலவழித்தாள்.

Synonyms : இந்திய ரூபாய்


Translation in other languages :

भारत में चलने वाली मुद्रा।

भारतीय रुपयों में गाँधीजी की फोटो है।
भारतीय रुपया, भारतीय रुपिया, रुपया, रुपिया

The basic unit of money in India. Equal to 100 paise.

indian rupee, rupee

Meaning : பதினாறு அணாக்களைக் கொண்ட ஒரு பழங்கால இந்திய நாணயம்

Example : தாத்தாவிடம் பல பழங்கால ரூபாய்நோட்டுக்கள் இருக்கின்றன.

Synonyms : ரூபாய்நோட்டு


Translation in other languages :

भारत में प्रचलित एक सिक्का जो सोलह आने का होता था।

दादाजी के पास तरह-तरह के रुपए थे।
रुपया, रूप्यक

The basic unit of money in India. Equal to 100 paise.

indian rupee, rupee

Meaning : மாலத்தீவில் புழக்கத்திலிருக்கக்கூடிய முத்திரை

Example : ஒரு மாலத்தீவு ருபியா 3 12 இந்திய ரூபாய்க்கு சமமாக இருக்கிறது


Translation in other languages :

मालदीव में चलने वाली मुद्रा।

एक मालदीवी रुफिया साढ़े तीन भारतीय रुपयों के बराबर होता है।
रुफिया, रूफिया

Meaning : ரூபாய்

Example : ரூபாயின் மதிப்பு நாளிற்கு நாள் குறைந்துக் கொண்டே வருகிறது.


Translation in other languages :

भारत, पाकिस्तान आदि देशों में चलनेवाली मुद्रा।

रुपये का दिन-प्रतिदिन अवमूल्यन हो रहा है।
रुपया, रुपिया

The basic unit of money in India. Equal to 100 paise.

indian rupee, rupee