Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ரீங்காரம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ரீங்காரம்   பெயர்ச்சொல்

Meaning : பன்பன் என்ற சத்தம்

Example : மரத்தின் கிளைகளில் ரீங்காரமிடும் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது

Synonyms : ஒலியிடுதல், சத்தமிடுதல்


Translation in other languages :

भनभन की आवाज़।

वृक्ष के कोटर में भनभनाहट हो रही है।
भनक, भनभन, भनभनाहट

Sound of rapid vibration.

The buzz of a bumble bee.
bombilation, bombination, buzz

Meaning : அந்த ஒசை அல்லது ஒலி தொடங்கம் இடத்திலிருந்து சென்று எங்காவது மொதி மீண்டும் அதே இடத்திற்கு வருவது

Example : கிணற்றிலிருந்து சிங்கத்தின் எதிரொலி கேட்டுக்கொண்டிருந்தது.

Synonyms : எதிரொலி


Translation in other languages :

वह ध्वनि या शब्द जो अपनी उत्पत्ति के स्थान से चलकर कहीं टकराता हुआ लौटे और फिर वहीं सुनाई पड़े।

कुएँ से शेर की प्रतिध्वनि सुनाई पड़ी।
अनुनाद, गुंजार, गूँज, झाँई, प्रतिध्वनि, प्रतिध्वान, प्रतिशब्द

Meaning : வண்டு, தேனீ போன்றவை எழுப்பும் காதைக் துளைப்பது போன்ற தொடர்ச்சியான ஒலி.

Example : வண்டுகளின் இசை மனதை மகிழ்ச்சியாக்குகிறது

Synonyms : சத்தம், வண்டுகளின்ஒலி


Translation in other languages :

भौंरे के उड़ने से होनेवाला शब्द।

भौंरों का गुंजन मन को लुभाता है।
गुंजन, गुंजार, गुञ्जन, गुनगुन, गूँज, गूंज

A humming noise.

The hum of distant traffic.
hum, humming