Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ரீங்காரமிடு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ரீங்காரமிடு   வினைச்சொல்

Meaning : ஒலி அல்லது கருவியால் ஏற்படும் அதிர்வு

Example : வரவேற்பு அறை சிறுவர்களின் விளையாட்டு ஒலியால் அதிர்ந்தது.

Synonyms : அதிர், எதிரொலி, மணியடி


Translation in other languages :

ध्वनि का किसी चीज़ से टकरा कर लौटना।

दिल्ली के कमल मंदिर में आवाज़ गूँजती है।
गूँज उठना, गूँजना, गूंज उठना, गूंजना, प्रतिध्वनित होना, प्रतिनोदित होना

Ring or echo with sound.

The hall resounded with laughter.
echo, resound, reverberate, ring

Meaning : பன் - பன் என சத்தம் கொடுப்பது

Example : பூச்செடியில் வண்டுகள் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன

Synonyms : ஒலிஎழுப்பு


Translation in other languages :

भन-भन शब्द करना।

पुष्प वाटिका में भौंरे भनभना रहे हैं।
भनभनाना

Make a buzzing sound.

Bees were buzzing around the hive.
bombilate, bombinate, buzz

Meaning : வண்டு, தேனி போன்றவை காதைத் துளைப்பதைப் போன்ற தொடர்ச்சியான ஒலி எழுப்புதல்

Example : வண்டு பூ மொட்டுக்களில் அமர்ந்து ரீங்கரமிடுகிறது


Translation in other languages :

भौंरों आदि का मधुर ध्वनि करना।

भौंरे गुलशन में गूँजते हैं।
गुँजना, गुंजना, गुंजारना, गुनगुनाना, गूँजना, गूंजना

Make a buzzing sound.

Bees were buzzing around the hive.
bombilate, bombinate, buzz