Meaning : போர் புரிந்து கன்னியை கவர்ந்து சென்று தன்னுடைய மனைவியாக்கிக் கொள்ளும் ஒரு வகை திருமணம்
Example :
தற்கால சமுதாயத்தில் ராட்சச திருமணம் நடைமுறையில் இல்லை
Synonyms : ராட்சத திருமணம்
Translation in other languages :
विवाह का एक प्रकार जिसमें युद्ध करके कन्या छीन लाते थे और उसे अपनी पत्नी बना लेते थे।
आधुनिक समाज में राक्षस विवाह की प्रथा समाप्त हो गयी है।