Meaning : இரயில்கள் புறப்படுவதற்கும் வந்து சேர்வதற்கும், பயணிகளையும் சரக்குகளையும் ஏற்றிச் செல்வதற்குமான இடம்.
Example :
அவன் சாரநாத் போக வாரணாசி இரயில் நிலையத்தில் இறங்கினான்
Synonyms : இரயில்நிலையம், தொடர்வண்டிநிலையம், புகைவண்டிநிலையம், ரயில்நிலையம்
Translation in other languages :
वह स्थान जहाँ यात्रियों को छोड़ने या ले जाने के लिए रेलगाड़ी आकर रुकती है।
वह सारनाथ जाने के लिए वाराणसी रेलवे स्टेशन पर ही उतर गया।Terminal where trains load or unload passengers or goods.
railroad station, railroad terminal, railway station, train depot, train station