Meaning : ரத்தினம் அல்லது ரத்தினங்களால் உருவான மாலை
Example :
அவளுடைய கழுத்தில் ஒரு விலைவுயர்ந்த அழகான ரத்தினமாலை இருந்தது
Synonyms : மணிமாலை
Translation in other languages :
Jewelry consisting of a cord or chain (often bearing gems) worn about the neck as an ornament (especially by women).
necklace